திரையிசையோடு தாகூரின் காதல் கவிதைகள்

வங்கம் தந்த கவி ரவீந்திர நாத் தாகூரின் காதல் கவிதைகளை வானொலிக்கேற்ற விதத்தில் பயன்படுத்தி தமிழ்த் திரையிசைப்பாடல்களோடு இணைத்துச் நான் செய்த நிகழ்ச்சியை இங்கு பகிர்கின்றேன்.

இத்தொகுப்பில் இடம்பெறும் பாடல்கள்:

1. அழகே உன்னை ஆராதனை செய்கிறேன் (அழகே உன்னை ஆராதிக்கிறேன்)

2. மாலையில் யாரோ மனதோடு பேச (ஷத்ரியன்)

3. இதயமதைக் கோயில் என்றேன் ( உயிருள்ளவரை உஷா)

4. ராசாவே உன்னை நான் எண்ணித் தான் ( தனிக்காட்டு ராஜா)

5. காவியம் பாடவா தென்றலே ( இதயத்தைத் திருடாதே)

6. பாடவா உன் பாடலை ( நான் பாடும் பாடல்)

7. நீலவான ஓடையில் (வாழ்வே மாயம்)

8. என் கல்யாண வைபோகம் (அழகே உன்னை ஆராதிக்கிறேன்)

9. உறவெனும் புதிய வானில் ( நெஞ்சத்தைக் கிள்ளாதே)

தாகூரின் கவிதைகளைத் தமிழாக்கம் செய்து வெளியிட்ட சி.எஸ்.தேவ்நாத் இற்கும் வெளியிட்ட நர்மதா பதிப்பகத்துக்கும் என் நன்றிகள்.

இத்தொகுப்பைக் கேட்க

தரவிறக்கம் செய்ய: இங்கே அழுத்தவும்

4 thoughts on “திரையிசையோடு தாகூரின் காதல் கவிதைகள்”

  1. தல
    அருமையான தொகுப்பு…ஆனா கடைசி வரைக்கும் கேட்க முடியல…இங்க ஏதே பிரச்சனைன்னு நினைக்கிறேன்..;))

  2. எல்லாமே அருமையான பாட்டுகள். நடுநடுவில் தாகூரின் கவிதைகளும் அருமை.

  3. வணக்கம் ராகவன்

    தொகுப்பைக் கேட்டுக் கருத்தளித்தமைக்கு நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *