சூர்யா அசின் மலையாளப்பாட்டுக்கு ஆட்டம்

நகல் பாட்டைப் பார்க்க

அசல் பாட்டைப் பார்க்க

7 thoughts on “சூர்யா அசின் மலையாளப்பாட்டுக்கு ஆட்டம்”

 1. தல

  நம்ம திலீப் பயல் நடிச்சு, மோகன் சித்தாரா சேட்டன் மியூசிக் பண்ணின படம்: தீபஸ்தம்பம் மகாஸ்சார்யம்
  (Deepasthambham Mahascharyam)

  கொத்தனாரே ;-)))

 2. நல்ல பாட்டுதான். ஆனா அவ்வளவா பொருந்தி வரலைன்னு தோணுது.

  யார்ரா அந்தப் பாட்டப் பாடுனதுன்னு யோசிச்சேன். ஜெயச்சந்திரனா ஜேசுதாசான்னு ஒரு நொடி யோசிச்சேன். படக்குன்னு குறுக்கால வந்த கர்நாடக டைப் பிருகா யாருன்னு சொல்லீருச்சு. 🙂

 3. //G.Ragavan said…
  நல்ல பாட்டுதான். ஆனா அவ்வளவா பொருந்தி வரலைன்னு தோணுது.//

  வாங்க ராகவன், பாட்டு காட்சியோடு நெருக்கமாகப் பொருந்தாவிட்டாலும், நல்ல பாட்டைக் கேட்ட திருப்தி கிடைச்சிருக்கு.

  //வெயிலான் said…
  அட நம்ம திலீபு பாட்டு! கலக்குங்க…..
  //

  மிக்க நன்றி நண்பா 😉

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *