உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை


“வேதனை தீரலாம்
வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே
நாமும் இணையலாம்”

நீ கண்டதோ துன்பம்

இனி வாழ்வெலாம் இன்பம்
சுக ராகமாய் ஆனந்தம்

“நதியிலே புதுப்புனல்
கடலிலே கலந்தது,
நம் சொந்தமோ இன்று
இணைந்தது இனிமை பிறந்தது”

என்ன அழகான வரிகள், வரிகளைச் சேதப்படுத்தாமல் ஜேசுதாஸின் கனிவான குரலும், இளையராஜாவின் ஆர்ப்பாட்டமற்ற ஒத்தடமாய் இசையும். அவள் அப்படித்தான் திரைப்படப்பாடலான ” உறவுகள் தொடர்கதை” பற்றிய என் ஒலிச்சிலாகிப்பும்,
தொடர்ந்து அப்பாடலும் அரங்கேறுகின்றது.

10 thoughts on “உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை

 • மிக மிக அழகான பாடல் இது.
  கேட்ப்பவரை உருக வைக்கும் ட்யூனும், சூப்பர் வரிகளும், அதற்க்கேற்ற குரலும்.

 • one of my favorite songs… this melodius number seen in black & white, very nicely picturised by Rudraiah. The effective portrayal of the character by Sripriya and Esaignani’s music are other highlights!

 • //SurveySan said…
  மிக மிக அழகான பாடல் இது.
  கேட்ப்பவரை உருக வைக்கும் ட்யூனும், சூப்பர் வரிகளும், அதற்க்கேற்ற குரலும்.//

  வணக்கம் சர்வேசன்

  நேற்று மட்டும் 6 -7 தடவை திரும்பத் திரும்பக் கேட்டுவிட்டேன். சக்கரைப் பந்தலில் தேன் மாரி போல் வரிகளும், குரலும், இசையும்.

 • //Bharateeyamodernprince said…
  one of my favorite songs… this melodius number seen in black & white, very nicely picturised by Rudraiah. //

  உண்மை தான் நண்பரே, எல்லா விஷயங்களும் கச்சிதமாக அமைந்து, கலர் யுகத்தில் வந்தாலும் கறுப்பு வெள்ளையில் வந்த சிறந்ததோர் கலைப்படைப்பு.

 • வாங்க அருள்செல்வன், பாடியது ஜேசுதாசே தான். ராஜாவின் தொடர்ந்த படங்களில் ஜெயச்சந்திரன் வந்திருந்தார்.

 • இன்று தான் இந்தப் பதிவு பார்த்தேன்..
  மனதைத் தொடும் வரிகளும், காதுகளால் மனமெங்கும் நிறையும் இதமான இசையும்.. நன்றி பகிர்வுக்கு..

 • பாஸ், அருமையான பாடல் நீங்க விடியோ அல்லது ஆடியோ லிங்க் இணைத்தல் நன்றாக இருக்மே,நன்றி

 • Vijayakumar Ramdoss

  முன்னாடி இருந்துச்சு ஆனா அந்த ஆடியோ சர்வரே காணாமல் போயிடுச்சு

Leave a Reply to SurveySan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *