உங்கள் தேர்வில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த்திரையிசைப்பாடல் பொதி

2014 ஆம் ஆண்டில் பாடலாகவோ அல்லது படமாகவோ வெளியான இசைப்படையல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் அல்லது பாடல்கள் கொண்ட படம் எது என்பதை வைத்து நடத்தும் போட்டி இது.

ஒருவர் ஒரு வாக்கு மட்டுமே அளிக்கலாம் என்பது நிபந்தனை.

போட்டி முடிவு ஜனவரி 1 ஆம் திகதி வெளியாகும்.
இங்கே கொடுத்த பட்டியல் தரவரிசைப்படி அமைந்ததன்று.

மக்களே இதோ போட்டி முடிவு


மேலதிக படங்களுக்கான வாக்களிப்பு முடிவு

11 thoughts on “உங்கள் தேர்வில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த்திரையிசைப்பாடல் பொதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *