சோதனைப்பதிவு – செல்போன் இணைய உலாவியில் Radiospathy

றேடியோஸ்பதி இணையத்தின் அடுத்த பரிணாமமாக, செல்போன் இணைய உலாவிகளின் வழியாகவும் இந்தத் தளத்தின் ஒலிப்பகிர்வுகளைக் கேட்கும் வகையில் ஒரு பரீட்சார்த்த முயற்சியைப் பகிர்கின்றேன். உங்கள் செல்போன் இல் இருக்கும் இணைய உலாவி மூலம் இந்த இசைத்துண்டங்களைக் கேட்க முடிகின்றதா அல்லது என்ன மாதிரியான error வருகின்றது போன்ற மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

இசைக்குளிகை 1

இசைக்குளிகை 2

21 thoughts on “சோதனைப்பதிவு – செல்போன் இணைய உலாவியில் Radiospathy”

 1. வெற்றி – இரண்டையும் கேட்க முடிகிறது. ஒன்று பாடினால் முன்னாடி பாடுவது நின்று போகும்படி ஏதாவது இருந்தால் நல்லது

  முயற்சித்தது: ஐபோன் 5 -ver 7.0.6 (11B651) – உலாவி – Safari

  1. நன்றி மாம்ஸ் நீங்க சொன்ன ஆலோசனையைக் கவனத்தில் கொள்கிறேன்

 2. Yay!
  Works on Samsung Galaxy S4 kaa.pi!
  (Both native galaxy & chrome browser on the phone, it works!)

  பாடல்கள், கடைசி வரை, தெளிவாக ஒலிக்கின்றன!

  Just two small points..
  1. if u press another song,both play:) prev doesnt stop
  2. no track length info

  இரண்டு சொன்னேனே..
  jplayer & Media element
  இது மீடியா எலிமென்ட்டா?

  1. @kryes நீங்க சொன்ன இரண்டையும் அடுத்த கட்ட சோதனையின் வழியாகத் தருகிறேன் இதுக்கே ஒரு நாள் எடுத்துச்சு 🙂 இது இரண்டுமல்ல

 3. இரண்டு ஒலித்துண்டுகளையும் கேட்க முடிகின்றது. முந்தைய பதிவுகளிலும் ஒலித்துண்டுகள் மாற்றம் செய்யப்பட்டால் மிக்க மகிழ்ச்சி 🙂

  ஆன்ராய்ட் இணைய செயலி – HTC One Mini

  1. எந்த ப்ரவுசர் என்று சொல்லுமளவுக்கு ஞானம் இல்லை .என் போன் Samsung galaxy GT S 6012 android version 4-0-4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *