இதோ பாடல் பட்டியல்
2. ஹே சித்திரச் சிட்டுக்கள் – என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
3. நல்லோர்கள் உன்னை பாராட்டவேண்டும் – என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
http://www.youtube.com/watch?v=T0pyqx0JM-8
4. குயிலே குயிலே குயிலக்கா – என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
http://www.youtube.com/watch?v=WS93HTWOUrw
5. பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ – என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
http://www.youtube.com/watch?v=ERgis9fP7GI
6. கஸ்தூரிமான்குட்டியாம் – ராஜ நடை
http://www.youtube.com/watch?v=_-WYic5_jb4
7. சோலைப்பூந்தென்றலில் ஊஞ்சலாடும் (ஜேசுதாஸ்) – பூவே பொன் பூவே
http://www.raaga.com/player4/?id=265830&mode=100&rand=0.531273292806448
8. சோலைப்பூந்தென்றலில் ஊஞ்சலாடும் (ஜானகி) – பூவே பொன் பூவே
http://www.raaga.com/player4/?id=265829&mode=100&rand=0.4832555182520297
9. பூவாடைக் காற்றே சுகம் கொண்டு வா – மை டியர் குட்டிச்சாத்தான்
http://www.youtube.com/watch?v=g0GspXSvDkg
10. செல்லக் குழந்தைகளே சிந்தும் வசந்தங்களே – மை டியர் குட்டிச்சாத்தான்
http://www.raaga.com/player4/?id=265437&mode=100&rand=0.8775306588046189
11. சின்னக் குயில் பாடும் பாட்டுத்தான் – பூவே பூச்சூடவா
http://www.youtube.com/watch?v=PQu6j0tX01I
12. குயிலே குயிலே கொஞ்சும் தமிழே – புலன் விசாரணை
http://www.raaga.com/player4/?id=265881&mode=100&rand=0.07334680247999559
13.பாப்பா பாடும் பாட்டு – துர்கா
http://www.youtube.com/watch?v=rzjB-1TMFFY
14. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா (சந்தோஷம்) – நீதிக்குத் தண்டனை
http://www.4shared.com/mp3/8GnxORlP/1982__-_neethikku_thandanai_-_.html
15. முத்துமணிச் சுடரே வா – அன்புள்ள ரஜினிகாந்த்
http://www.youtube.com/watch?v=F1uxxI6wUnQ
16. ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன் வண்டுகள் – குரு
http://www.youtube.com/watch?v=7OADxk_0nI8
17. அடி ஆடு பூங்கொடியே – காளி
http://www.youtube.com/watch?v=PAsRLK9uCd0
18. கண்ணா நீ எங்கே – ருசி கண்ட பூனை
http://www.youtube.com/watch?v=UJzSLNC1vd8
19. ஆயிரம் பூவும் உண்டு – பாசமழை
http://www.youtube.com/watch?v=h9UE_GRp5qY
20. மண்ணில் வந்த நிலவே – நிலவே மலரே
http://www.youtube.com/watch?v=UmCcv-4uv7k
21. பூப் போலே உன் புன்னகையைக் கண்டேனம்மா – கவரிமான்
http://www.youtube.com/watch?v=LEw6U2BhHDI
22. ராஜாமகள் ரோஜா மகள் – பிள்ளை நிலா
http://www.youtube.com/watch?v=W06C1en5NTw
23. தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே (மனோ) – சின்ன தம்பி
http://www.youtube.com/watch?v=qeLN4lIotDA
24. தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே (சித்ரா) – சின்ன தம்பி
http://www.youtube.com/watch?v=-Y2hDMBeuDU
25. தூளி மணித் தூளியிலே – ராசா மகன்
http://www.raaga.com/player4/?id=265961&mode=100&rand=0.15018897274939613
26. வாழ்கவே வளர்கவே – முத்துக்கள் மூன்று
http://www.youtube.com/watch?v=5fi1SOuagqw
27. பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா (ஜானகி மட்டும் ) – நீங்கள் கேட்டவை
http://www.youtube.com/watch?v=T-12B2Txwmw
28. பேசும் மணி முத்து ரோஜாக்கள் பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள் – நீல மலர்கள்
http://www.youtube.com/watch?v=WVyqsoiUAfc
29. இந்த வெண்ணிலா என்று வந்தது – டிசெம்பர் பூக்கள்
http://www.youtube.com/watch?v=WVyqsoiUAfc
30. அஞ்சலி அஞ்சலி – அஞ்சலி
http://www.youtube.com/watch?v=sXyjCgR0rAc
31. வானம் நமக்கு வீதி – அஞ்சலி
http://www.youtube.com/watch?v=BkyphEZPfic
32.மழலை என்றும் மாறாத கிளிகள்
http://www.youtube.com/watch?v=XwTv0xATnCU
33. ராஜாமகள் இந்தச் சின்ன ராணி தான் – வாசலில் ஒரு வெண்ணிலா
(இணையத்தில் தொடுப்பு இல்லை)
34. சின்னச் சின்னப் பூங்கொடி – சின்னக் கண்ணம்மா
http://www.youtube.com/watch?v=mWof0vvM4X0
35. எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல – சின்னக்கண்ணம்மா
http://www.youtube.com/watch?v=kHbuo95l-JU
36. தாலாட்டு பிள்ளை ஒன்று – அச்சாணி
http://www.youtube.com/watch?v=qG6nE7BAtCM
37. சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு – பூந்தோட்டக் காவல்காரன்
http://www.youtube.com/watch?v=e_fCjI0YTX0
38. தூரி தூரி துமக்க தூரி – தென்றல் சுடும்
http://www.youtube.com/watch?v=JM9BckIO2zE
39. ஏலே இளங்குயிலே என் ஆசைப் பைங்கிளியே – நினைவுச் சின்னம்
http://www.youtube.com/watch?v=c5Uvk6ShT6k
40. வரம் தந்த சாமிக்கு பதமான லாலி – சிப்பிக்குள் முத்து
http://www.youtube.com/watch?v=w0Z-R1GDkNQ
41. தங்க நிலவுக்குள் – ரிக்க்ஷா மாமா
http://www.youtube.com/watch?v=w0Z-R1GDkNQ
42. அன்னக்கிளி நீ சிரிக்க – ரிக்க்ஷா மாமா
http://www.youtube.com/watch?v=WhQpiJe1wjE
43. அழகிய கண்ணே உறவுகள் நீயே – உதிரிப்பூக்கள்
http://www.youtube.com/watch?v=19Olcrlrds0
44. கற்பூர பொம்மை ஒன்று – கேளடி கண்மணி
http://www.youtube.com/watch?v=J8kayxD7o4w
45. மன்னவா மன்னவா – வால்டர் வெற்றிவேல்
http://www.youtube.com/watch?v=J8kayxD7o4w
46. பிள்ளை மனம் வெள்ளை மனம் – ஒரு மலரின் பயணம்
http://www.no1tamilsongs.com/A-Z%20Movie%20Songs/Oru%20Malarin%20Payanam/Pilai%20Manam%20Vellai%20Manam.mp3?l=8&m=1
47. பல்லாக்கு வந்திருக்கு ராணி மக ராணிக்கு – கருவேலம் பூக்கள்
http://www.raaga.com/player4/?id=265171&mode=100&rand=0.4545608371469103
48. வண்ணமொழி மானே – சேதுபதி ஐ.பி.எஸ்
http://www.youtube.com/watch?v=bgdxpuphERA
49. பூ பூப்போல் மனசிருக்கு – ராஜா சின்ன ரோஜா
http://www.youtube.com/watch?v=ds_AQqsIDvc
50. ராஜா வாடா சிங்கக்குட்டி – திசை மாறிய பறவைகள்
http://www.youtube.com/watch?v=dSIWyOfJArU
போனஸ் பாடல்
51. மழலையின் மொழிகளில் அழகிய தமிழ் படித்தேன்
http://www.hummaa.com/music/song/mazhalayin-mozhienil/97731#
52. வாழ்த்து சொல்லுங்கள் – குற்றவாளிகள்
http://music.cooltoad.com/music/song.php?id=500490&PHPSESSID=1821e4dca3e43db8e6895fe38b2caacf
பாஸ் செம கலெக்ஷன்ஸ் 🙂
அப்டியே ரேடியோவுல ஒரு நாளைக்கு ஓடவிடுங்களேன் கேட்போம் 🙂 #ரெக்குவெசுட்டு
சூப்பர்…! என்னிடமும் இந்த பாடல்கள் உள்ளது(சிலப் பாடல்கள் தவிற.,) ' எந்தன் பொன்வண்ணமே, அன்பு பூவண்ணமே..' பாடலையும் சேர்த்துக்கொள்ளவும்.
சூப்பர்…! ' எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே… ' நான் வாழவைப்பேன் – பாடலையும் சேர்துக்கொள்ளவும்.
ஆம்பூர் டேவிட்
மிக்க நன்றி
எந்தன் பொன் வண்ணமே கொஞ்சம் சோகம் கலந்ததால் சேர்க்கவில்லை
அருமையான தொகுப்பு. பட்டியலில் இன்னும் சேர்க்க விரும்பினால் எனது தெரிவுகள்
1. கறுப்பு நிலா நீதான் கலங்குவதேன் – என் ஆசை மச்சான்
2. நிலா காய்கிறது நேரம் தேய்கிறது – இந்திரா
3. வீணைக்கு வீணைக் குஞ்சு நாதத்தின் நாதப் பிஞ்சு விளையாட இங்கு வரப் போகுது – எல்லாமே என் ராசா தான்
மிக்க நன்றி ரிஷான்
கறுப்பு நிலாவின் முதலடியில் சோக வரி வந்தாலும் நல்ல பாட்டு மற்ற இரண்டும் கூட கலக்கல்
முதலில் எனது வேண்டுகோளை ஏற்று அருமையான பதிவை தந்த @kanapraba அண்ணாவுக்கு நன்றிகள்,
அடுத்து அவரது 4வது பாயிண்ட், "அதிக பாடல்கள் இசைஞானி இளையராஜாவின் இசை என்பதற்குக் கம்பேனி பொறுப்பாகாது ;-)"
திரையிசையில் இசைஞானி's domination is most significant in any generic in any time, அதிலும் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்களில் விட்டுவிடுவாரா நம்ம ஆளு…அத்தனையும் முத்துகள் ;-)))
ராஜ்
உங்கள் புண்ணியத்தில் ஒரு பதிவு தேத்தியாச்சு 😉
இன்னும் ஒரு பாடல் இப்பொழுது நினைவுக்கு வந்தது. உங்கள் பரிசீலனைக்கு…
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா – ஆனந்தக் கும்மி
இன்னுமொரு பாடல்
ஆரிராரோ ஆரிரரிரோ தேனூறும் ராகம் நான் பாடும் நேரம் – உயிரே உனக்காக !
நல்ல தொகுப்பு!
wonderful collection. thanks
Happy New Year!!!
மிக்க நன்றி நண்பா உங்களுக்கும் உரித்தாகுக
அன்புடையீர்,
தங்களின் தளத்தினை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்..
http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_12.html
நேரம் கிடைக்கும் போது வந்து கருத்துக்களை பகிரவும்..
ஆதி வெங்கட்
திருவரங்கம்.
ஆகா நல்ல பட்டியல்
எம்பட் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்
வணக்கம். குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_26.html